*கேரளாவுக்கு உலக வங்கி ரூ.388 கோடி கடன் உதவி*
*முதல்வர் பினராயி விஜயனிடம் அதிகாரிகள் தகவல்*
*முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசிய உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரிகள் கேரள மாநில மறு கட்டமைப்பு பணிகளுக்கு உடனடியாக ரூ.388 கோடி கடன் உதவி வழங்கப்படும் என தெரிவித்தனர். கேரளாவில் பெய்த பேய் மழையால் மாநிலத்தின் ஒட்டு மொத்த கட்டமைப்பும் பலத்த சேதம் அடைந்தது. சாலைகள், வீடுகள், மின் கம்பங்கள், பயிர் நிலங்கள், வாகன சேதம் என மாநிலத்தின் மொத்த சேத மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடியை தாண்டும் என்று முதல் கட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்தது*
*மழை ஓய்ந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் கேரளாவை மறு கட்டமைக்க பல்வேறு நிறுவனங்கள் உதவி கரம் நீட்டி உள்ளது. கேரளாவில் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவி மூலம் பல்வேறு திட்டங்கள் ஏற்கனவே நடந்து வந்தது. தற்போது மழை பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்படுத்த உலக வங்கி கூடுதல் கடன் உதவி வழங்க முன் வந்தது*
*இதையடுத்து உலக வங்கிக்கான இந்திய தலைமை அதிகாரி ஹிஷ் சாம் அப்து, ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய தலைமை அதிகாரி கெஞ்சியோக்கா யாமோ ஆகியோர் நேற்று திருவனந்தபுரம் சென்றனர். அங்கு மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், தலைமை செயலாளர் டோம் ஜோஸ் மற்றும் நிதித்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர்*
*இச்சந்திப்புக்கு பிறகு உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரிகள் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினர். அதன் பிறகு அவர்கள் கேரள மாநில மறு கட்டமைப்பு பணிகளுக்கு உடனடியாக ரூ.388 கோடி கடன் உதவி வழங்கப்படும் என தெரிவித்தனர். இந்த நிதி மூலம் கேரள மாநில அணைகளின் பராமரிப்பு, சாலைகள் சீரமைப்பு, மின் கட்டமைப்பை சரி செய்தல் போன்ற பணிகள் நடைபெறும்*
*உலக வங்கி அளிக்கும் நிதி உதவியைபோல ஆசிய வளர்ச்சி வங்கியும் கடன் உதவி வழங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல சர்வதேச நிதி ஆணையம் மூலமும் கடன் உதவிகள் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் பயிர் கடன்கள், விவசாய மறு கட்டமைப்பு, பயிர் நிலங்களில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் தனியார் நிதி நிறுவனங்கள் மூலமும் நீண்ட கால கடன் உதவி பெறவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்*
[30/08 4:17 pm] +91 96290 50885: 🆎 *நேரலை செய்திகள்.*
*இடைத்தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யம் தயங்கவில்லை - அக்கட்சியின் தலைவர் கமல் பேட்டி.*
*கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்திற்கு அழைப்பு வந்துள்ளது, ஆனால் அதில் நான் பங்கேற்கவில்லை - கமல்.*
[30/08 6:56 pm] : 🆎 *நேரலை செய்திகள்.*
*வேலூர்: ராணிப்பேட்டை அருகே பெரியகிராமம் பகுதியில் மரம் அறுக்கும் ஆலையில் கொத்தடிமைகளாக இருந்த 23 பேர் மீட்பு*
[30/08 6:57 pm] : *✆ 💯% ✆ ஆசிய விளையாட்டுப் போட்டி 2018 : 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்ற டூட்டி சந்துக்கு ரூ.1.5 கோடி பரிசு அறிவித்தார் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்*
*ஏற்கனவே 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்றதற்காக ரூ.1.5 கோடி பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது*
*∬✦∬ 💯% ท૯ખઽ ∬✦∬*
[30/08 6:58 pm] : *✦ 💯% ✦ நடிகர் விஷால் மக்கள் நல இயக்கம் ஆரம்பித்துள்ளது தவறில்லை, ஆனால் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தமிழகத்தை ஆள நினைக்கக் கூடாது - சீமான்.*
*════ 💯% ท૯ખઽ ════*
[30/08 6:59 pm] : *💫 💯℅ 💫 ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு மேல்முறையீடு*
*∬✦∬ 💯% ท૯ખઽ ∬✦∬*
[30/08 7:01 pm] : *கேரளாவில் இதுவரை 483 பேர் பலி*
வெள்ள பாதிப்பு தொடர்பாக கேரளாவில் சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், கேரளாவுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ஆகஸ்ட் 28 வரை ரூ.738 கோடி வந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், கேரளாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 483 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தற்போது 305 நிவாரண முகாம்களில் 59,296 பேர் தங்கியிருக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.
*SRI 🇮🇳 செய்தி குழுமம்*
[30/08 7:06 pm] : *💢🔷💢 மத்தியஅரசு-க்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திருமுருகனுக்கு 15 நாள் காவல்*
*※※ சென்னை: மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட 2 வழக்கில் திருமுருகனுக்கு 15 நாள் காவல் உறுதி செய்யப்பட்டது. திருமுருகனை 15 நாள் காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் மீது மொத்தம் 34 வழக்குகள் பதிவாகியுள்ளன.*
*════ 💯% ท૯ખઽ ════*
[30/08 7:07 pm] : *🔥 🔥🔥 விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமாரை கொல்ல சதி, மத்திய புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை*
*════ 💯% ท૯ખઽ ════*
[30/08 7:07 pm] : *கருணாநிதி பல்துறை வித்தகர்- சீதாராம் யெச்சூரி*
சென்னையில் இன்று மாலை 'தெற்கில் உதித்த சூரியன்' என்ற தலைப்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கருணாநிதி பல்துறை வித்தகர்நவீன தமிழகம், இந்தியா உருவாக பாடுபட்டவர் கருணாநிதி, திமுக மிகப்பெரிய பாரம்பரியத்தை கொண்டது" என்றார்.
*SRI 🇮🇳 செய்தி குழுமம்*
[30/08 7:08 pm] : *🌴 䆑 💯℅ 䆑 🌴 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,000 கன அடியில் இருந்து 10,000 கன அடியாக அதிகரித்தது*
*அணையில் நீர் திறப்பு 6,800 கன அடியில் இருந்து 10,800 கன அடியாக அதிகரிப்பு*
*∬✦∬ 💯% ท૯ખઽ ∬✦∬*
[30/08 7:09 pm] *வெளிநாட்டு மூதாட்டியை தாக்கிய விமான பெண் ஊழியர்*
புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா டிக்கெட் கவுண்டரில் வெளிநாட்டு மூதாட்டியிட இளம் பெண் ஒருவர்டிக்கெட்டுக்கு அதிக கட்டணம் கேட்டு உள்ளார்.
இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் வெளிநாட்டு மூதாட்டியை அந்த விமான ஊழியர் தாக்கியுள்ளார்.
சம்பந்தபட்ட பெண் ஊழியர் உறுப்பினர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார் என ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.
*SRI 🇮🇳 செய்தி குழுமம்*
[30/08 7:09 pm] *சுனாமி வருவதை எச்சரிக்கும் புதிய தொழிற்நுட்பம்*
சுனாமி பேரலைகள் வருவதை முன்பே கண்டறியும் புதிய தொழிற்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஓ ஸ்மார்ட் எனப்படும் அதி நவீன கடலோர பாதுகாப்பு தொழில்நுட்பத்தை சுமார் 600 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான பல்வேறு சேவைகளை மேம்படுத்துதல், கடல் சூழல் கண்காணிப்பை நவீனப்படுத்தவும் இது பயன்படும் என சொல்லப்படுகிறது.
*SRI 🇮🇳 செய்தி குழுமம்*
[30/08 7:10 pm] +: *காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை*
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் தீவிரவாதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
பர்ரே முல்லா பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக வெளியான தகவல்களை தொடர்ந்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர்.
*SRI 🇮🇳 செய்தி குழுமம்*
[30/08 7:10 pm] : *✪ 💯% ✪ மத்திய-மாநில தொல்லியல் துறைக்கு உத்தரவு*
*திண்டுக்கல், பாடியூர் மண்மேடு பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய வழக்கு.*
*மத்திய தொல்லியல் துறை இயக்குனர், மாநில தொல்லியல் துறை ஆணையர் மற்றும் திண்டுக்கல் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.*
*∬✦∬ 💯% ท૯ખઽ ∬✦∬*
[30/08 7:11 pm] : *தங்கம், வெள்ளி விலைகள்: மாலை நிலவரம்*
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை விலையைவிட மாலையில் கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது.
22 கேரட் தங்கம் தற்போது ஒரு கிராமுக்கு ரூ.2,880 ஆக விற்பனையாகிறது.
ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,040ஆகும்.
24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.30,240க்கு விற்கப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.40.20 ஆகும்.
ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.40,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
*SRI 🇮🇳 செய்தி குழுமம்*
[30/08 7:12 pm] : *இன்று சரிவுடன் நிறைவடைந்த பங்குச் சந்தைகள்*
வார வர்த்தகத்தின் 4வது நாளான இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவுடன் நிறைவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 32.83 புள்ளிகள் குறைந்து 38,690.10புள்ளிகளாக இருந்தது.
தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 15.10 புள்ளிகள் சரிந்து 11,676.80 புள்ளிகளாக இருந்தது.
*SRI 🇮🇳 செய்தி குழுமம்*
[30/08 7:12 pm] : *_🌴🐯🇮🇳🕊🌴ஸ்டார் 2.0 திட்டம் மூலம் ஆவணதாரர்களின் செல்போனுக்கு SMS அனுப்பும் வசதி அறிமுகம் : பதிவுத்துறை_*
சென்னை: ஸ்டார் 2.0 திட்டம் மூலம் ஆவணதாரர்களின் செல்போனுக்கு SMS அனுப்பும் வசதியை பதிவுத்துறை அறிமுகம் செய்துள்ளது. பதிவு மறுப்பு சீட்டு பெற்றுக்கொள்ளும் வசதியும் செப்.3 முதல் அறிமுகம் செய்யப்படுவதாக பதிவுத்துறை அறிவித்துள்ளது.
Breaking News | TamilNadu | Kerala | India | Universe | Watch it
Reviewed by Tamilnadu At One Stop
on
August 31, 2018
Rating:
Reviewed by Tamilnadu At One Stop
on
August 31, 2018
Rating:


No comments: